பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
961 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3398 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6124 viewsஇந்திய நாடாளுமன்ற குழு முன்பாக, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சே ஆஜராக மாட்டார் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
7 viewsஆளுநர் மாளிகை முழுவதும் காகங்கள் நிறைந்துள்ளன என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்ததற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.
46 viewsகிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.
34 viewsபுதுச்சேரியில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஒருவர் தூக்குப்போடும் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
21 viewsஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடை பயணமாக திருப்பதி கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டார்.
91 viewsஉலக அமைதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பாடுபட்டதற்காக பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி பரிசு விருது வழங்கி தென்கொரியா கௌரவித்துள்ளது.
27 views