காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை
104 viewsமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.
224 viewsகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
1893 views"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"
678 viewsதி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.
254 viewsஅரசின் பசுமை வீட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
84 viewsகடலூர் மாவட்டம் குமாரக்குடி சேர்ந்த 13 வயது சிறுமியை திலகர் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
40 viewsகன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது.
9 viewsஅ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
620 viewsபெங்களூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
58 views