4 நாட்கள் நடைபெறும் குதிரையேற்ற போட்டிகள்
பதிவு : ஜனவரி 18, 2019, 02:39 AM
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் குதிரை பயிற்சி பள்ளியின் 19-வது ஆண்டு குதிரையேற்ற போட்டிகள் தொடங்கியது.
புதுச்சேரி அருகே உள்ள  ஆரோவில் பகுதியில் தனியார் குதிரை பயிற்சி பள்ளியின் 19-வது ஆண்டு குதிரையேற்ற போட்டிகள் தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் போட்டியாக Dressage எனப்படும் நடை அலங்கார பிரிவில் 14 வீரர்கள் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

648 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3313 views

பிற செய்திகள்

பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்

முதன்முறையாக மின்மயமாக்கப்பட்ட டீசல் ரயிலை துவக்கி வைக்கிறார் : பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கிறார் மோடி

48 views

புல்வாமாவில் பலியான 23 வீரர்களின் கடன் தள்ளுபடி

புல்வாமாவில் பலியான 23 வீரர்களின் கடன் தள்ளுபடி எஸ்பிஐ அறிவிப்பு

223 views

புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் சுட்டுக்கொலை : ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவன் என தகவல்

காஷ்மீர் மாநிலம், புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி அப்துல் ரஷீத் ஹாஜியை, பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்.

68 views

நாடு திரும்பிய பாகிஸ்தான் தூதர்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோகைல் முகமது டெல்லியில் இருந்து பாகிஸ்தான் புறபட்டு சென்றார்

362 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.