பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு போட்டி
பதிவு : ஜனவரி 18, 2019, 02:34 AM
கடலூர் மாவட்டம், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், காணும் பொங்கலை ஒட்டி, நடைபெற்ற படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கடலூர் மாவட்டம், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், காணும் பொங்கலை ஒட்டி,  நடைபெற்ற படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஒற்றைத் துடுப்பு படகு, இரட்டைத் துடுப்பு படகு, மூன்று துடுப்பு படகு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 6 படகுகள் பங்கேற்றன. பிச்சாவரம் ஆற்றில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைப்பெற்ற படகு போட்டியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1434 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4834 views

பிற செய்திகள்

புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் - எம்.பி. திருச்சி சிவா

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, கோரியுள்ளார்.

13 views

ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி - SRMU பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

ரயில்வே துறையில் தனியார் மயமாக்கலை மத்திய அரசு வளர்த்து வருவதாக SRMU பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்தார்.

9 views

"தனியார் பேருந்துகள் வேகமாக இயங்குவது தடுக்கப்படும்" - கோவை மாநகர காவல் ஆணையர்

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 'உயிர்' என்ற தனியார் அமைப்பு சார்பில். சட்டையில் பொறுத்திக் கொள்ளும் வகையில் 70 கேமராக்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

8 views

மாட்டுக்கறி திருவிழாவிற்கு அழைப்பு விடுத்த இளைஞர் - மத கலவரத்தை தூண்டியதாக இளைஞர் கைது

கும்பகோணத்தில் மாட்டுக்கறி திருவிழாவிற்கு அழைப்பு விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

122 views

இ-சேவை மைய ஊழியர்களின் சம்பள பற்றாக்குறை பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அரசு பரிசீலனை - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

சட்டப்பேரவையில் வருவாய் துறை மானிய கோரிக்கை மீது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 900 இ- சேவை மையங்களில், தற்போது 587 இ- சேவை மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

10 views

மரம் முறிந்து விழுந்து பள்ளிக் கட்டடம் சேதம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த சோழவந்தான் அடுத்த நாச்சிக்குளம் பகுதியில், கனமழை பெய்ததில் மரம் முறிந்து விழுந்து பள்ளிக் கட்டடம் சேதமானது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.