நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர்
பதிவு : ஜனவரி 18, 2019, 02:28 AM
நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன சென்னையை சேர்ந்த 12 வயது மாணவர் குகேஷ்-க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன சென்னையை சேர்ந்த 12 வயது மாணவர் குகேஷ்-க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். மேலும்.12 வயதே ஆன குகேஷ் நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.  உலகிலேயே 2வது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையும் குகேஷுக்கு 
கிடைத்துள்ளது  உலக சாம்பியன்ஷிப் பெற அதிக கவனம் செலுத்தி பயிற்சி எடுக்க உள்ளதாக குகேஷ் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

495 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4032 views

பிற செய்திகள்

இன்று வைகையாற்றில் இறங்குகிறார், கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெறுகிறது.

3 views

திமுக பிரமுகரின் மருமகன் ஓட ஓட வெட்டிப் படுகொலை

மதுரையில் முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகரின் மருமகன் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

5 views

முதன்முறையாக வாக்களித்த 85 வயது முதியவர்

திருவண்ணாமலை வந்தவாசியில் கன்னியப்பன் என்ற 85 வயது முதியவர் முதன்முறையாக வாக்களித்த அதிசய சம்பவம் நிகழ்ந்தது.

5 views

"சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடும் சிரமம்" - பயணிகள் குற்றச்சாட்டு

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் போதிய குடியுரிமை சோதனை கவுன்டர்கள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

9 views

49P அடிப்படையில் வாக்களித்த இருவர்

சர்கார் பட பாணியில் நடந்த சம்பவம்

11 views

"மறுபடியும் முதல்ல இருந்தா" - கலகலப்பாக பதிலளித்த நடிகர் வடிவேலு

தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவு காலம் வரும் என நம்புவதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.