அரசைக் கலைக்க முயற்சித்ததால் தான் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் - காங். எம்.பி.
பதிவு : ஜனவரி 17, 2019, 11:51 PM
கர்நாடக அரசை கலைக்க முயற்சித்ததால் தான் அமித்ஷாவிற்கு பன்றி காய்ச்சல் வந்ததாக காங்கிரஸ் எம்பி ஹரிபிரசாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக அரசை கலைக்க முயற்சித்ததால் தான் அமித்ஷாவிற்கு பன்றி காய்ச்சல் வந்ததாக காங்கிரஸ் எம்பி ஹரிபிரசாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  பெங்களூருவில் பாஜகவை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த அவர், மேலும் பேசுகையில், அமித்ஷா தன்னால் முடிந்தவரை இந்த அரசை கவிழ்க்க முயற்சித்தார் எனவும், கர்நாடக அரசை வேறு ஏதாவது செய்ய முயற்சித்தால் அவருக்கு பிற வியாதிகளும் வந்து சேரும் எனவும் கூறினார்.  இதுபோன்ற செயல்களில் அமித்ஷா ஈடுபடாமல் இருந்தால் நன்மைகள் கிடைக்கம் எனவும் அவர் தெரிவித்திருப்பது, கர்நாடக அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

614 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4091 views

பிற செய்திகள்

நெருப்பை சாப்பிடும் இளம்பெண் : இணையத்தில் வைரலாகும் வீடியோ

இளம்பெண் ஒருவர், எரியும் நெருப்பை விழுங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்

107 views

ஈரான் நாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை : மே.2 வரை அமெரிக்கா காலக்கெடு - நெருக்கடியை சந்திக்குமா இந்தியா ?

ஈரான் நாட்டில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா விதித்த காலக்கெடு மே 2-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

118 views

பாஜகவில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்

பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல் பா.ஜ.க.வில் இணைந்தார்.

20 views

பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என விமர்சித்த விவகாரம் : ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்

ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என ராகுல்காந்தி கூறி வருவதாக, பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்துள்ளார்.

104 views

நடிகர் ம‌ம்முட்டி மோகன்லால் வாக்கு பதிவு

நடிகர் ம‌ம்முட்டி, கொச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

58 views

3ஆம் கட்ட மக்களவை தேர்தல் - முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே வாக்களிப்பு

மூன்றாம் கட்டத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.