மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சுற்றி பார்த்தார் வெங்கையா நாயுடு
பதிவு : ஜனவரி 16, 2019, 12:18 PM
மாமல்லபுர‌ம் கடற்கரை கோயிலுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வருகையை முன்னிட்டு போலீசார் கடும் கெடுபிடிகள் விதித்திருந்தனர்.
மாமல்லபுர‌ம் கடற்கரை கோயிலுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வருகையை முன்னிட்டு போலீசார் கடும் கெடுபிடிகள் விதித்திருந்தனர். மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வருகை தந்த‌ வெங்கையா நாயுடுவை, சுற்றுலாத்துறை அதிகாரி சக்திவேல், பூங்கொத்து, சால்வை கொடுத்து வரவேற்றார்.  அர்ச்சுண‌ன் தபசு, கடற்கரை கோவில் ஆகிய புரதான சிற்பங்கள் குறித்து சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் விளக்கி கூறினார். துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, போலீசாரின் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் காணப்பட்டது.  

பிற செய்திகள்

பொன்பரப்பி சம்பவம் : ஜனநாயகப் படுகொலை - திருமாவளவன்

பொன்பரப்பியில் நடைபெற்றது ஒரு ஜனநாயகப் படுகொலை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

3 views

நடிகர் ம‌ம்முட்டி மோகன்லால் வாக்கு பதிவு

நடிகர் ம‌ம்முட்டி, கொச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

22 views

வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு - உயர்நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய, தனிக்குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

7 views

காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி

பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

16 views

3ஆம் கட்ட மக்களவை தேர்தல் - முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே வாக்களிப்பு

மூன்றாம் கட்டத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

18 views

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் - 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.