மோடி, ராகுல் காந்தி படம் அடங்கிய பட்டம் : வாரனாசி பட்டம் விடும் விழாவின் புதுவரவு
பதிவு : ஜனவரி 14, 2019, 07:57 AM
உத்தரப் பிரதேச மாநிலம் வாரனாசி பட்டம் விடும் விழாவில் பிரதமர் கோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உருவம் அடங்கிய பட்டத்திற்கு மவுசு அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரனாசி பட்டம் விடும் விழாவில் பிரதமர் கோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உருவம் அடங்கிய பட்டத்திற்கு மவுசு அதிகரித்துள்ளது. மகா சண்கிராந்தி பண்டிகையையொட்டி நடைபெறும் இந்த பட்டம் விடும் விழாவில், கட்சித் தொண்டர்கள் தங்களுக்கு பிடித்தமான அரசியல் தலைவர்களின் உருவம் அடங்கிய பட்டத்தை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். பல விதமான பட்டங்கள் ஆண்டுதோறும் சந்தைக்கு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் புகைப்படம் அடங்கிய பட்டம் தற்போது சக்கை போடு போடுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

65 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3796 views

பிற செய்திகள்

மம்தா பானர்ஜியுடன் கமல் திடீர் சந்திப்பு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார்

69 views

காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டம் : தேர்தல் அறிக்கையை இறுதி செய்வது குறித்து ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் காரிய கமிட்டிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

31 views

தட்டாஞ்சாவடியில் திடீரென களமிறங்கிய புதுமுகம் : முன் அறிவிப்பு இன்றி திடீர் வேட்புமனு தாக்கல்

தட்டாஞ்சாவடி தொகுதியின் வேட்பாளராக,தனது சகோதரியின் மகனான நெடுஞ்செழியனை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி களமிறக்கியுள்ளார்

38 views

சுற்றுச்சூழல் அழகை கெடுக்கும் விளம்பரங்கள் : விளம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

சுற்றுச்சூழல் அழகை கெடுக்கும் வகையிலான அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான விளம்பரங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

29 views

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று வேட்புமனுத் தாக்கல் : ஆரத்தி எடுத்து வாழ்த்துக்களை தெரிவித்த உறவினர்கள்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

39 views

துவங்கியது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் : காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பு

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் "காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்" அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் தொடங்கியது.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.