ஜல்லிக்கட்டு : காவல்துறை வேண்டுகோள்
பதிவு : ஜனவரி 14, 2019, 07:29 AM
ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வருவோரை பாதுகாக்கும் வகையில் இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
* வரும் 15-ம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், வீரர்களின் பாதுகாப்பிற்கும், விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உடனே உயர்தர முதலுதவியும், சகல வசதிகளுடன் கூடிய ரத்த வங்கியுடன் நடமாடும் மருத்துமனைகளும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

* காளைகளை பிடிக்க தெரிந்த மற்றும் முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும். பார்வையாளர்களை பாதுக்காக்கும் வகையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதுடன்,

* தங்களுக்கென  ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற பொதுமக்களும், மாடுபிடி வீரர்களும் மற்றும் மாட்டின் உரிமையாளர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறும், மதுரை மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1179 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4555 views

பிற செய்திகள்

மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கம் : சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

சேலத்தில், 'மிஷன் ரெயின் கெயின்' என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

9 views

தர்ம‌புரி : தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் - சிக்கிய பெண் அதிகாரிகள்

தர்ம‌புரி மாவட்டம் பொன்னாகரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், லஞ்சம் பெற்ற 2 பெண் அதிகாரிகள் சிக்கினர்.

40 views

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மரக்கன்றுகள் : அந்தியூர் போலீசார் தந்த அதிரடி பரிசு

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

24 views

இந்தியாவின் ஆட்சி மொழியா இந்தி?...பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சர்ச்சை

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில், 'இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி' எனக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

96 views

பி.இ. கலந்தாய்வு - தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், இன்று வெளியாகிறது.

39 views

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அல்லல்படும் திண்டுக்கல் மக்கள் - எப்போது தீர்வு கிடைக்கும்..?

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைச் விளக்குகிறது இந்த தொகுப்பு.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.