வழக்கமான உற்சாகத்துடன் இன்று போகி கொண்டாட்டம்...
பதிவு : ஜனவரி 14, 2019, 07:26 AM
மாற்றம் : ஜனவரி 14, 2019, 08:06 AM
சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எரிப்பதை தடுக்க தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அதிரடி சோதனை.
போகிபண்டிகை  கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பழைய பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், டயர், டியூப் உள்ளிட்ட ரப்பர் பொருள்கள், காகிதப் பொருள்கள், ரசாயனம் கலந்த பொருள்கள் ஆகியவற்றை எரிப்பதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சென்னை நகர் முழுவதும் 30 குழுக்காக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு போகி பண்டிகையின் போது காற்றின் மாசு  386 கன மீட்டர் வரை அதிகரித்து காணப்பட்டது. இந்தாண்டு காற்று மாசுவை  குறைக்கும்  வகையில் நள்ளிரவு முதல் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நெல்லையில் களைகட்டிய பொங்கல் பண்டிகை

நெல்லையில் அதிகாலையிலேயே பொங்கல் களைகட்டியது. .

27 views

பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் முறை

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் ரேஷன் கடைகளில் நாளை, தொடங்குவதாக தமிழ்நாடு குடிமைப் பொருள் மற்றும் உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.

115 views

பிற செய்திகள்

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு

நாகை மாவட்டம், பொய்கை நல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்ததை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

47 views

அதிமுக மீது, பொய் பிரச்சாரம் - தேர்தல் மூலம் மக்கள் நீதி வழங்குவார்கள் - தங்கமணி

நாமக்கல் அருகே மோகனூரில் அதிமுக சார்பில் பொங்கல் விழா, மற்றும் எம்,ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

9 views

கூடுதல் அன்னிய முதலீடு ஈர்க்க திட்டம் - மாஃபா பாண்டியராஜன்

சென்னையில், 'நம்ம சென்னை விழா' தொடங்கியுள்ளது. வருகிற 20ம் ​தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றார்.

9 views

கோடநாடு விவகாரம் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு - பொன் ராதாகிருஷ்ணன்

75 சதவீத இடங்களை பாஜக கைப்பற்றும்‌ என்றும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

12 views

பொங்கலையொட்டி வழுக்கு மரப்போட்டி - ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொல்லூர்பட்டியில் பொங்கலையொட்டி வழுக்கு மரப்போட்டி நடைபெற்றது.

23 views

இந்திய மீனவர்கள் ஊடுருவல் குறித்து இலங்கை கடற்படை அறிக்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயல்களால், தங்களது படகுகளுக்கு சேதம் ஏற்படுவதாக, இலங்கை கடற்படை புகார் தெரிவித்துள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.