உலக சாதனைக்காக நொண்டியடித்தபடி ஓட்டப் பந்தயம்
பதிவு : ஜனவரி 13, 2019, 10:24 AM
திருவண்ணாமலை மாவட்டம் மேல்பள்ளிப்பட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனையில் இடம்பெற அதிக மாணவிகள் பங்குபெற்ற நொண்டி ஓட்டபந்தயம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்பள்ளிப்பட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனையில் இடம்பெற அதிக மாணவிகள் பங்குபெற்ற  நொண்டி ஓட்டபந்தயம் நடைபெற்றது.  இதல் 384 மாணவிகள் கலந்துகொண்டு 42 நிமிடங்களில் இந்த உலக சாதனையை படைத்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட 30 மீட்டர் தொலைவை, ஒரு சுற்றுக்கு 16 பேர் என மொத்தம் 24 சுற்றுகளாக மாணவிகள் நொண்டியத்தபடியே ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றனர். முதல் 3 இடங்களை பெற்ற அபினயா, மேகலா மற்றும் திவ்யா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். இந்த உலக சாதனையை எலைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

36 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3758 views

பிற செய்திகள்

பொள்ளாச்சி சம்பவம் : மாணவி பெயரை வெளியிட்டதற்கு எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் மனு

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி., மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

2 views

மதுரை பாரம்பரிய மீன்பிடி திருவிழா : கடவுளுக்கு படையலாகும் மீன்கள்

மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் கோலாகலமாக நடைபெற்றது.

4 views

திருவண்ணாமலை : தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த 15 புள்ளிமான்கள்

திருவண்ணாமலை மேல்செங்கம் பகுதியில் தண்ணீர் தேடி 15க்கும் மேற்பட்ட புள்ளிமான்களை ஊருக்குள் புகுந்தது.

8 views

உதயநிதியின் வியர்வையை துடைத்தப்படி நின்ற வேட்பாளர்

திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின், சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

739 views

திருவிடைமருதூர் : வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்கப்பட்டுள்ளது.

19 views

சத்தியமங்கலம் : கழுகுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தில் பிணந்தின்னிக் கழுகுகள் என்றழைக்கப்படும் பாறு கழுகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.