"நாடு முன்னேற விவேகானந்தர் காட்டிய வழி" - கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி புகழாரம்
பதிவு : ஜனவரி 13, 2019, 12:11 AM
ஆந்திர மாநிலம், சித்தூர் அரசு அம்பேத்கர் பவனில் சுவாமி விவேகானந்தர் 156 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
ஆந்திர மாநிலம், சித்தூர் அரசு அம்பேத்கர் பவனில்  சுவாமி விவேகானந்தர் 156 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில்  கேரளா உயர்நீதிமன்ற  நீதிபதி தாமா சேஷாத்ரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். ஒரு தனி மனிதன் ஒழுக்கமாக இருந்தால் அவரின் குடும்பம் ஒழுக்கமாக இருக்கும் என்றும்,  அந்த  குடும்பம் ஒழுக்கமாக இருந்தால் நாடு ஒழுக்கமாக இருக்கும் என்றும் விவேகானந்தர் கூறியதை சுட்டிக்காட்டினார்.  விவேகானந்தரைப் போல் வாழ முடியாவிட்டாலும் அவர் சொல்லிவற்றை கடைபிடித்தால் நாடு முன்னேறும் என்றும் நீதிபதி தாமா சேஷாத்ரி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இளைஞரின் உயிரை பறித்த செல்ஃபி மோகம் : கழுத்தில் போட்டிருந்த பாம்பு கடித்து பலி

விஷப்பாம்பை கழுத்தில் போட்டு செல்ஃபி எடுத்த இளைஞர் அதே பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டை அரகேயுள்ள மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ்.

11585 views

குடும்பத் தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4930 views

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் - திருமாவளவன்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

654 views

பிற செய்திகள்

காசி விஸ்வநாதர் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார்

44 views

கோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி

கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பிரமோத் சாவந்த் அரசு வெற்றி பெற்றது.

49 views

உரிய ஆவணமற்ற வைரம், தங்க நகைகள் பறிமுதல்

11 கிலோ தங்கம் 3 கிலோ வைரம் சிக்கின

39 views

2-வது நாளாக பிரியங்காகாந்தி படகு பிரசாரம் : கங்கை நதி கரையோர மக்களிடம் வாக்கு சேகரிப்பு

உத்தரபிரதேச மாநில கிழக்கு மண்டல காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி படகில் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

57 views

காங்கிரசில் இணைந்த பாஜக துணைத்தலைவர்

திரிபுரா மாநில பாஜக துணைத்தலைவர் சுபால் பெளமிக்,பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

34 views

ரியல் எஸ்டேட் துறைக்கு புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் : ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கை

ரியல் எஸ்டேட் துறைக்கான புதிய வரி விகிதங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

202 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.