பொங்கல் பண்டிகை : தென்மாவட்டங்களுக்கு நோக்கி பொதுமக்கள்
பதிவு : ஜனவரி 12, 2019, 06:21 PM
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை முன்னிட்டு  தென் மாவட்டத்திற்கு அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் சுங்கச்சாவடியில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டிருந்தாலும், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

65 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3796 views

பிற செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டி : வேட்பாளர் கமீலா நாசர் வேட்புமனு தாக்கல்

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் கமீலா நாசர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

14 views

"மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்" - பக்கத்து வீட்டு இளைஞர் உள்ளிட்ட 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பதினோராம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

274 views

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் முற்றுகை போராட்டம்

63 views

பொள்ளாச்சி விவகாரம் : மேலும் ஒருவர் சரண்

சரணடைந்த மணிவண்ணனுக்கு 8ம் தேதிவரை சிறை

380 views

ரூ. 1.05 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவ நத்தத்தில் உரிய ஆவணங்கள் இன்றி IOB வங்கி கிளைகளுக்கு எடுத்து செல்லப்பட்ட, 1 கோடியே 5 லட்ச ரூபாயை, தேர்தல் பற க்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

17 views

விபத்தில் சிக்கியவர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உதவி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே விபத்தில் சிக்கிய குழந்தை உட்பட மூன்று பேரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீட்டுள்ளார்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.