இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா அணி வெற்றி
பதிவு : ஜனவரி 12, 2019, 04:39 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது.
சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் தவான் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் விராட் கோலி 3 ரன்னிலும்,  அம்பத்தி ராயிடு ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 50 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 133 ரன்களும், டோனி 51 ரன்களும் எடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1180 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4561 views

பிற செய்திகள்

தவான் விலகல் - மோடி வருத்தம்...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் தவான் விலகியதற்கு மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

20 views

இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு

உலக கோப்பை தொடரில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

5 views

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : அர்ஜென்டினா - பராகுவே ஆட்டம் டிரா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா பராகுவே அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

6 views

பும்ரா வீசிய யார்க்கர் பந்தால் விஜய் சங்கர் காயம்

பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்க்கர் பந்தை எதிர்கொண்ட தமிழக வீரர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

483 views

டி.என்.பி.எல் போட்டிக்கான வீரர்கள் பதிவு இன்று முதல் தொடக்கம்

டிஎன்பிஎல் போட்டியில் சேர விரும்பும் புதிய வீரர்களுக்கான பதிவு இன்று தொடங்கி வருகிற 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

121 views

சுமார் 3000 அடி உயரம் கொண்ட செங்குத்தான மலைப்பகுதி : அமெரிக்காவில் 10 வயது சிறுமி ஏறி சாதனை

அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள "எல் கேப்" என்றழைக்கப்படும் சுமார் 3000 அடி கொண்ட செங்குத்தான மலையில் ஏறி, 10 வயது சிறுமி செலா ஸ்னெய்ட்டர் சாதனை படைத்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.