டெல்லியில் கூடியது பாஜக தேசிய செயற்குழு
பதிவு : ஜனவரி 11, 2019, 08:30 PM
நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக, பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் அக்கட்சியின் தேசிய செயற்குழு புதுடெல்லியில் பிற்பகலில் கூடியது.
நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக, பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் அக்கட்சியின் தேசிய செயற்குழு புதுடெல்லியில் பிற்பகலில் கூடியது. பாஜக தலைமை அலுவலகத்தில் கூடிய இந்த கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். 2 நாள் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் யுக்தி மற்றும் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாளை, சனிக்கிழமை 2 - வது நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பார் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.