மீண்டும் வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு...
பதிவு : ஜனவரி 11, 2019, 07:04 PM
மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி முதல் போராட்டம் நடத்த போவதாக ஜாக்டோ - ஜியோ அறிவித்திருந்தது.  இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. டிசம்பர் 3-ம் விசாரணையின் போது வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ ஜியோ சார்பில்  உறுதி அளிக்கப்பட்டது.  இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்டோ ஜியோ தரப்பில், தங்களின் கோரிக்கைகள் குறித்து அரசு எந்த விதமான உத்தரவாதம் அளிக்காததால், வேலை நிறுத்த ஒத்திவைப்பு வாக்குறுதியை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். இதையடுத்து வரும் 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3378 views

பிற செய்திகள்

மனதில் படுவதை பேச பெரியாரே காரணம் - நடிகர் சிலம்பரசன்

பெரியார் குறித்து பாடல் பாடியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக, நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்

11 views

வீரரின் கால் சட்டையை கழற்றிய இலங்கை அமைச்சர் காளை

சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

60 views

தேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் - வாக்காளர்களுக்கு தினகரன் வேண்டுகோள்

திருவாரூரில் உள்ள எம் ஜி ஆரின் சிலைக்கு, அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

14 views

உலக சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிகட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20ஆம் தேதி உலக சாதனைக்காக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

3 views

நாட்டுப்புற கலைகளால் களைகட்டிய திருவிழா

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் காணும் பொங்கல் கலை விழா நடைபெற்றது.

5 views

மாட்டு வண்டி ஓட்டிய காவல்துறை கண்காணிப்பாளர்

விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் விளையாட்டு மைதானத்திலேயே மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.