2021 டிசம்பரில் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவர் -இஸ்ரோ தலைவர் சிவன்
பதிவு : ஜனவரி 11, 2019, 04:33 PM
மாற்றம் : ஜனவரி 12, 2019, 01:39 AM
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் வரும் 2021ஆம் ஆண்டு டிசம்பரில் மனிதர்களோடு செயற்கை கோளை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
* பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்முறையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் இஸ்ரோவுக்கு மிகப்பெரிய திருப்பு முனை திட்டமாக உள்ளதாக கூறினார்.  

* 10 ஆயிரம் கோடி ரூபாயில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2020 டிசம்பர் மற்றும் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 2 ஆளில்லா விண்கலங்களை விண்ணில் ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். 

* 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  மனிதர்களை சுமந்து செல்லும் செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் அந்த குழுவில் பெண்களை இடம் பெறுவார்கள்என்றும் அவர் தெரிவித்தார். 

* ககன்யான் திட்டத்துக்கான ஆரம்ப கட்ட பயிற்சி இந்தியாவிலும், உயர்மட்ட பயிற்சி ரஷ்யாவிலும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

351 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5419 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2974 views

பிற செய்திகள்

சந்திரசேகர ராவ் தொடங்கிய 5 நாள் மகா யாகம்

தேசிய அரசியலில் வெற்றிபெற மகாசண்டி யாகம்

24 views

"ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை"

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடரப்பட்டுள்ள, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது.

5 views

படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு

உயிருக்கு போராடுபவர்களை மீட்கும் பரபரப்பு காட்சி

16 views

சித்தகங்கா மட தலைமை குருக்கள் மறைவு : குடியரசு தலைவர், பிரதமர், ராகுல் காந்தி இரங்கல்

சித்தகங்கா மட தலைமை குருக்கள் சிவக்குமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.