தவறான உறவை தட்டிக்கேட்டதால் தாயை உயிரோடு எரித்து கொன்ற மகள்...
பதிவு : ஜனவரி 11, 2019, 01:30 PM
தாம்பரம் அருகே பெற்ற தாயை, அவருடைய மகளே தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* குரோம்பேட்டையை சேர்ந்தவர் பூபதி. 58 வயது பெண்மணியான இவர், பகலில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது உடலில் தீப்பற்றியது. அலறி துடித்தபடி வெளியே ஓடிவந்த அந்த பெண்ணை, அக்கம்பக்கத்தினர் மீட்டனர். 70 சதவீதம் காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

* இது குறித்து வழக்கு பதிவு செய்த குரோம்பேட்டை போலீசார், பூபதி உடலில் தானாக தீப்பற்ற காரணம் என்ன என்பது குறித்து அவரது மகள் நந்தினியிடம் விசாரணை மேற்கொண்டதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

* ஏற்கனவே திருமணமான நந்தினி வேறொருவருடன் தொடர்பில் இருந்ததை பூபதி தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த நந்தினி, தாயின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தது தெரியவந்தது. தகாத உறவுக்காக பெற்ற தாயை எரித்து கொலை செய்த மகளின் ஈவு இரக்கமற்ற செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2392 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3724 views

பிற செய்திகள்

சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

79 views

"இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை" - முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தாலும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்று பொருளாதார அறிஞர் சி.ரங்கராஜன் கூறினார்.

37 views

துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு

துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு,மாதவரம் மேம்பாலத்தில் துவங்கியது

10 views

காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதியில்லை -போலீசார் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார்

காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

28 views

உலக சிட்டு குருவி தினம் கொண்டாட்டம் : பொதுமக்களுக்கு இலவச குருவி கூடு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பொதுமக்களுக்கு இலவசமாக குருவி கூடு வழங்கப்பட்டது

66 views

நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி

கடலூரில் நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.