வெளிநாட்டு கல்வி சுற்றுலாவிற்கு தேர்வாகியுள்ள ஏழை மாணவன் மகிழ்ச்சியில் திளைக்கும் கிராமம்...
பதிவு : ஜனவரி 11, 2019, 12:50 PM
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு கல்வி சுற்றுலாவிற்கு, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவரின் மகனுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் வேப்பங்குளத்தை சேர்ந்த அருமைதுரை என்பவரின் மகன் மன்மோகன் சாரதி. இவர் கடம்பன்குளம் ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதலே கலை, இலக்கியம், யோகா என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மன்மோகன் சாரதி, மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளார். தேசிய திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்று மத்திய அரசின் உதவித்தொகையும் பெற்று வருகிறார். இந்தநிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களை வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தில், மன்மோகன் சாரதியின் பெயரை, அவரது தலைமை ஆசிரியர் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, வெளிநாடு செல்லும் 50 மாணவர்களில் மன்மோகனும் ஒருவராக தேர்தந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது கிராமமே மகிழ்ச்சியில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2392 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3724 views

பிற செய்திகள்

சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

84 views

"இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை" - முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தாலும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்று பொருளாதார அறிஞர் சி.ரங்கராஜன் கூறினார்.

41 views

துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு

துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு,மாதவரம் மேம்பாலத்தில் துவங்கியது

10 views

காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதியில்லை -போலீசார் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார்

காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

30 views

உலக சிட்டு குருவி தினம் கொண்டாட்டம் : பொதுமக்களுக்கு இலவச குருவி கூடு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பொதுமக்களுக்கு இலவசமாக குருவி கூடு வழங்கப்பட்டது

73 views

நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி

கடலூரில் நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.