திருத்தணியில் விபத்து... ஆந்திராவில் உடல்...
பதிவு : ஜனவரி 11, 2019, 12:43 PM
திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் சிக்கி, மாயமான இளைஞரின் உடல், ஆந்திராவில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்  திருத்தணியை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவர், அலுவலகம் முடிந்து வீடு திரும்பியபோது, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில், சுதாகரின் கால் மட்டும் துண்டாகி, விபத்து நடந்த பாண்டூர் கிராமத்தில் கிடந்தது. ஆனால், அவரது உடலை காணவில்லை. இதனார், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் விசாரித்தபோது, ஆந்திர மாநிலம் கடப்பாவில் சுதாகரின் உடல் கிடப்பது தெரிய வந்தது. விபத்து நடந்த சமயத்தில் அந்த வழியாக, சென்ற சிமெண்ட் லாரிக்குள், சுதாகரின் உடல் தூக்கி வீசப்பட்டதால், கடப்பாவுக்கு உடல் சென்றதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, 18 மணி நேரத்துக்கு பிறகு, சுதாகரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவரின் உடல், ஆந்திரா வரை சென்று திரும்பியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

351 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5419 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2974 views

பிற செய்திகள்

காமராஜர் பெயரால் விருது பெறுவதில் மகிழ்ச்சி - பழ. நெடுமாறன்

விருது வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி

15 views

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி - பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு

எட்வின் ஜீவன் பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சியிடம் மனுஅளித்தனர்.

45 views

மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் - பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வழியெங்கும் வீசி செல்கின்றனர்.

16 views

பாழடைந்த கிணற்றுக்குள் இளம்பெண்ணின் எழும்புக் கூடு

2012-ல் மாயமான பெண்ணா? கொலையா? என விசாரணை

9 views

பண்ணைக்காடு மயான காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காடு மயான காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.