வங்கிக் கணக்கு செயலியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை - கவனமாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
பதிவு : ஜனவரி 11, 2019, 03:11 AM
வங்கி தொடர்பான நடவடிக்கைகளை செல்போன்களில் கையாளும் போது மிக கவனமாக இருக்கவேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த  அவர், வங்கிக் கணக்கு தொடர்பான புதிய அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

செல்போன்கள் தொலைந்து விட்டால் உடனடியாக வங்கிக்கு சென்று அதனுடன் தொடர்புடைய வங்கி கணக்கை உடனடியாக முடக்க வேண்டும் எனவும் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3422 views

பிற செய்திகள்

காமராஜர் பெயரால் விருது பெறுவதில் மகிழ்ச்சி - பழ. நெடுமாறன்

விருது வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி

18 views

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி - பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு

எட்வின் ஜீவன் பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சியிடம் மனுஅளித்தனர்.

54 views

மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் - பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வழியெங்கும் வீசி செல்கின்றனர்.

16 views

பாழடைந்த கிணற்றுக்குள் இளம்பெண்ணின் எழும்புக் கூடு

2012-ல் மாயமான பெண்ணா? கொலையா? என விசாரணை

9 views

பண்ணைக்காடு மயான காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காடு மயான காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.