நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் : 2 நாள் ஆலோசனை கூட்டம் இன்று துவக்கம்
பதிவு : ஜனவரி 11, 2019, 02:21 AM
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க, தலைநகர் டெல்லி வருமாறு, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க, தலைநகர் டெல்லி வருமாறு, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, டெல்லி செல்கிறார். இன்றும் நாளையும்,  தலைமை தேர்தல் ஆணையர் SUNIL ARORA தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையர்களும் , பல்வேறு மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஏற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு : இளம் வாக்காளர்களின் மனநிலை என்ன?

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பஞ்சாப் மாநில இளம் பெண் வாக்காளர்களின் மன நிலை என்ன என்பதை விவரிக்கிறது.

382 views

நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் - ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து, காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

25 views

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது - மதுசூதனன், அதிமுக

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்றது.

104 views

பிற செய்திகள்

சரிந்து விழுந்த பாஜக பொதுக்கூட்ட மேடை - ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபரீதம்

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், பாஜக பொதுக்கூட்ட மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

30 views

லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

கர்நாடகா மாநிலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்

16 views

விடுதலை முன்னணிக்கு தடை ஜனநாயக பாதைக்கு யாசின் திரும்பிவிட்டார்- மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

38 views

ஆழ்துளை குழாய்க்குள் தவறி விழுந்த குழந்தை - 2 நாட்களுக்கு பின்பு உயிருடன் குழந்தை மீட்பு

பல்சமன்ட் கிராமத்தில் 60 அடி ஆழ்துளை குழாய்க்குள் ஒன்றரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது

22 views

உலக அளவில் வேகமான வளர்ச்சி அடையும் நாடு - ஐ. எம். எப் அமைப்பு கருத்து

உலக அளவில், இந்தியா வேகமான வளர்ச்சி அடைவதாக சர்வதேச செலாவணி நிதியம் கூறியுள்ளது.

25 views

கேரளா... யாருக்கு சாதகம்...?

அரசியல் சூழல் களைகட்டியுள்ள நிலையில் கேரளாவில் யாருக்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது? 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற போவது யார்?

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.