மீன்பிடி வலையில் சிக்கித் தவித்த திமிங்கிலம் : பத்திரமாக மீட்டு கடலில் விட்ட மீனவர்கள்
பதிவு : ஜனவரி 11, 2019, 02:18 AM
நடுக்கடலில், மீன்பிடி வலையில் சிக்கித் தவித்த திமிங்கிலத்தை பெரு நாட்டு மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
நடுக்கடலில், மீன்பிடி வலையில் சிக்கித் தவித்த திமிங்கிலத்தை பெரு நாட்டு மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். அங்குள்ள கடல் பகுதிகளில் ஓர்கா என்ற கருந்திமிங்கலம் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் அங்கு மீன் பிடிப்பதற்காக நடுக்கடலில் வீசப்பட்டிருந்த வலையில் ஒர்கா திமிங்கில குட்டி ஒன்று சிக்கிக்கொண்டு தவித்தது. இதை கண்ட அந்நாட்டு மீனவர்கள், வலையிலிருந்து அதை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து அது மீண்டும் கடலுக்குள் சென்றது. 

பிற செய்திகள்

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி

தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

24 views

வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் மலர்கள்

சீனாவில் தொடங்கவுள்ள வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.

87 views

பெட்ரோலிய குடோனில் தீ விபத்து : குடியிருப்புகளை சூழ்ந்த கரும்புகை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய குடோனில் கடந்த 2 நாட்களாக பற்றி எரியும் தீயால் அப்பகுதியே கரும்புகையால் சூழப்பட்டுள்ளது.

41 views

"நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட்" - எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்

தொழிலபதிபர் நீரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

74 views

இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.