கைகளாலேயே மலையேறி, சாஸ்தாவை தரிசிக்கிறார் - பார்ப்போரை பரவசப்படுத்தும் ஐயப்ப பக்தி
பதிவு : ஜனவரி 11, 2019, 02:05 AM
தீவிர பக்தியால், உடலை வருத்தி பல கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்று ஐயப்பனை தரிசிக்கிறார் ஒரு மாற்றுத்திறனாளி..
இவர் கர்நாடக மாநிலம் பிஜப்பூர் பகுதியை சேர்ந்த நாகப்பா ஆவார்..  கைகளின் மூலமே பம்பையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்து பதினெட்டு படியேறி, ஐயனை தரிசிக்கிறார்..

தொடர்ந்து  12 ஆண்டுகளாக தமது உடல் மன வலிமையால், ஐயப்பனை தரிசித்து வருகிறார்..  இந்த பக்தருக்கு, சக பக்தர்கள்   சூழ்ந்து உதவி செய்கிறார்கள்.. 

தொடர்புடைய செய்திகள்

முழு அடைப்பின் போது கலவரம்,வெடிகுண்டு வீச்சு: கேரள போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள்

சபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது நெடுமங்காடு என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன.

1740 views

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக போராட்டம்

கர்நாடகாவில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய ரக்‌ஷனா கேந்த்ரா சமிதி அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

217 views

சபரிமலை விவகாரம்: ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது - தமிமுன் அன்சாரி

சபரிமலை கோயிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

2537 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

420 views

சபரிமலையில் பெண்களுக்கு கட்டுப்பாடு சரியே - ஹெச்.ராஜா

சபரிமலையில் பெண்கள் நுழைய கட்டுப்பாடு இருப்பது சரியானது தான் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

290 views

பிற செய்திகள்

சந்திரசேகர ராவ் தொடங்கிய 5 நாள் மகா யாகம்

தேசிய அரசியலில் வெற்றிபெற மகாசண்டி யாகம்

24 views

"ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை"

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடரப்பட்டுள்ள, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது.

5 views

படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு

உயிருக்கு போராடுபவர்களை மீட்கும் பரபரப்பு காட்சி

16 views

சித்தகங்கா மட தலைமை குருக்கள் மறைவு : குடியரசு தலைவர், பிரதமர், ராகுல் காந்தி இரங்கல்

சித்தகங்கா மட தலைமை குருக்கள் சிவக்குமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.