சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற உலகிலேயே உயரமான சிவலிங்கம்...
பதிவு : ஜனவரி 10, 2019, 05:37 PM
கேரள மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயரம் கொண்ட உலகின் உயரமான சிவலிங்கம் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள செங்கல் மகேஸ்வரம் பகுதியில் சிவபார்வதி திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் 111 அடி உயரத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை இது தக்கவைத்துள்ளது. இந்த நிலையில் சிவலிங்கத்தை ஆய்வு செய்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தார் உரிய சான்றிதழை வழங்கினர். இதையடுத்து இந்த சிலையானது சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

222 views

முழு அடைப்பின் போது கலவரம்,வெடிகுண்டு வீச்சு: கேரள போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள்

சபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது நெடுமங்காடு என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன.

1858 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

492 views

பிற செய்திகள்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்...

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

2 views

பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ரூ.15ஆயிரம் - ஜெகன்மோகன் ரெட்டி

அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி முதல் குழந்தைகளை, பள்ளிகளுக்கு அனுப்பும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த தாய்க்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

244 views

கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை பிரதிநிதிகள் மூலம் கேட்டுப் பெற்று கொள்ளுங்கள் - மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம்

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இரண்டு டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

8 views

தண்ணீர் திறப்பது என்பது முடியாத காரியம் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பேட்டி

தமிழக மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பிரதமருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளதாக கர்நாடக அமைச்சர் சிவகுமார் விமர்சித்துள்ளார்.

34 views

"இனி வரும் தேர்தல்களில் தனித்தே போட்டி" - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தகவல்

'இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

24 views

உத்தரபிரதேசத்தில் கலைக்கப்பட்ட காங்கிரஸ் கமிட்டிகள்... காங்.பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு

உத்தரபிரதேச மாநிலத்தில், அனைத்து காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்பட்டுள்ளன.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.