பெண்களை அவமரியாதை செய்ததாக ராகுலுக்கு நோட்டீஸ்...
பதிவு : ஜனவரி 10, 2019, 03:32 PM
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பேசிய வகையில்,   ஒரு பெண்ணுக்கு பின்னால் பிரதமர் ஓடி ஒளிந்து கொள்கிறார் என  பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு பேசியதற்காக  இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய தேசிய மகளிர்  ஆணையத்தில் தலைவி  ரேகா ஷர்மா, ராகுல் தனது டிவிட்டர் பதிவிலும் பெண்களை தரக்குறைவாக குறிப்பிட்டுள்ளார் என்றும் இவற்றுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

96 views

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக போராட்டம்

கர்நாடகாவில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய ரக்‌ஷனா கேந்த்ரா சமிதி அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

218 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

420 views

பிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1029 views

பிற செய்திகள்

"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள்"

உச்சநீதிமன்றத்தில் தடை பெறவும் ஸ்டாலின் வலியுறுத்தல்

1 views

"ஏப். 20 - நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு" - ஹெச்.ராஜா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

26 views

"காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது" - அன்புமணி ராமதாஸ்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

11 views

வாக்கு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

25 views

"அதிமுக - பாஜக கூட்டணி உறுதி" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி உறுதி என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

284 views

எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 52,900 மாணாக்கர் சேர்ப்பு

பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.