புத்தகங்கள் வாங்க குவியும் வாசகர்கள் கூட்டம்...
பதிவு : ஜனவரி 10, 2019, 02:01 PM
சென்னையில் நடைபெற்று புத்தக கண்காட்சியில் நாளுக்குள் நாள் வாசகர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்று வரும் 42-வது புத்தக திருவிழா, வாசகர்களின் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. வாசகர்களின் தேடலுக்கு ஏற்ப, வரலாறு, அரசியல், சமூக சிந்தனைகள், ஆன்மீகம், சித்தாந்தம் என பல வகையான புத்தகங்கள் கொட்டி கிடக்கின்றன. விருப்பமான புத்தகங்களை அள்ளிச் சென்ற வாசகர் ஒருவர், வீட்டிற்கு ஒரு நூலகம் அவசியம் என்கிறார். தனது மகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிய பாடலாசிரியர் விவேகா, ஆரம்ப காலத்தை விட பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருப்பதாக தெரிவித்தார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாசிப்பு பழக்கத்தை வழக்கமாக்கினால், தனிமனித வாழ்வு மேம்படும் என்பதே கண் உடைய கற்றோரின் கருத்தாகும்...

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3372 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2915 views

பிற செய்திகள்

மரத்தின் மீது கார் மோதி விபத்து : 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கொண்டரசம்பாளையத்தில், மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

5 views

தென் இந்திய அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி : சென்னை தனியார் பல்கலை. அணி முதலிடம்

கல்லூரி மாணவிகள் பங்குபெறும் தென் இந்திய அளவிலான கைப்பந்து போட்டிகளில் சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

5 views

திருவள்ளூவர் தினம் : திருக்குறளை பாடி தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி

திருவள்ளுவர் தினத்தை ஒட்டி முக்கடல், சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள வள்ளுவர் சிலைக்கு தமிழ் ஆர்வலர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

18 views

64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ண‌கிரி சென்றடைந்த‌து

ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட 64 அடி பிரம்மாண்ட பெருமாள் சிலை கிருஷ்ண‌கிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதிக்கு வந்தடைந்துள்ளது.

238 views

காணும் பொங்கல் கொண்டாட்டம் : சென்னை சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

11 views

பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பவானி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

155 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.