சோனியா, ராகுல் காந்திக்கு வருமான வரி நோட்டீஸ்
பதிவு : ஜனவரி 10, 2019, 12:35 PM
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும் அவரின் மகனும் காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தியும் 100 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ்  கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும் அவரின் மகனும் காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தியும் 100 கோடி ரூபாய் வரை  வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குதாரர்களாக இருந்த வகையில் சுமார் 100 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வரித்துறை கூறியுள்ளது.   முன்னதாக வருமானத்தை மறு ஆய்வு செய்வதை எதிர்த்து  சோனியாவும் ராகுலும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. சோனியா சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் ஆஜராகி,  வருமான வரித்துறை தவறான கணக்குகள் மூலம் 141 கோடி ரூபாய் வரை வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ளது என்றார். இதுதொடர்பாக  ஒரு வாரத்துக்குள்  சோனியா, ராகுல் மற்றும் வருமான வரித்துறையினரும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறு - காவல் நிலையம் முன் கணவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

ஈரோட்டில் குடும்பத் தகராறு காரணமாக காவல் நிலையம் முன்பு கணவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

57 views

பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ்

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்துபள்ளி கல்வித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது.

224 views

வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

367 views

"வேளாண்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை"

வேளாண்மைத்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ஆய்வில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

430 views

"வருமான வரி கணக்கு ஆக.31 வரை தாக்கல் செய்யலாம்"

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

351 views

பிற செய்திகள்

யாகம் விஞ்ஞானம் சார்ந்தது என்று நம்புகிறேன் - மாஃபா பாண்டியராஜன்

யாகம் என்பது மதம் கடந்த நம்பிக்கை என்றும் மழை பெய்ய, யாகமும் முக்கிய காரணம் என்று நினைப்பதாகவும அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

26 views

"உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்கள் முன்வர வேண்டும்" - கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மிரட்டுநிலை கிராமத்தில், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

23 views

புதிய கல்விக் கொள்கை வரைவு : கருத்து தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் - 42 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மனு

புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஜூன் 30 க்குள் கருத்து தெரிவிக்கவேண்டும் என்ற கால வரம்பை நீட்டிக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20 views

"தங்கதமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவது பற்றி முதல்வரும், துணை முதல்வரும் முடிவு எடுப்பர்" - அமைச்சர் கடம்பூர் ராஜு

தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க.-வில் இணைவது குறித்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் முடிவெடுப்பார்கள் என, அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்

17 views

"மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்" - நடவடிக்கை எடுக்கக்கோரி, அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்

தமது மகன் குறித்து, தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நேரில் புகார் அளித்தார்.

193 views

மக்களின் குறைகேட்டு கர்நாடகா முதலமைச்சர் பயணம்

கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, கிராமங்களுக்கு சென்று அங்கேயே தங்கி, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.