சமயபுரம் மாரியம்மனுக்கு வந்த காணிக்கை ரூ.1.27 கோடி
பதிவு : ஜனவரி 10, 2019, 09:27 AM
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக, சுமார் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது
சமயபுரம்  மாரியம்மன் கோயில் உண்டியல்  காணிக்கையாக, சுமார் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கோயில் இணை ஆணையர் ஜெயராமன், வெளியிட்ட தகவலில், ஒரு கோடியே 27 லட்சத்து 21 ஆயிரத்து 143 ரூபாய் ரொக்கம் மற்றும், 177அயல்நாட்டு நோட்டுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  2 கிலோ 160 கிராம் தங்கம், 17 கிலோ 150 கிராம் வெள்ளியும் அம்மனுக்கு காணிக்கையாக, பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

33 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3758 views

பிற செய்திகள்

மார்ச் 25-க்கு பின் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

வருகிற 25 ம் தேதிக்கு மேல் கோடை வெப்பம் உயரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

11 views

"3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார்" - "தந்தி டிவி" பேட்டியில் சத்ய பிரதா சாஹூ தகவல்

சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

30 views

தினத்தந்தி சார்பில் கல்வி கண்காட்சி நெல்லையில் துவக்கம்...

தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினத்தந்தி சார்பில், கல்வி கண்காட்சி, நெல்லை நூற்றாண்டு மண்டபத்தில் துவங்கியது.

13 views

"நலத்திட்ட உதவிகள் கொடுக்கவிடாமல் தடுத்தது தி.மு.க" - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை கொடுக்கவிடாமல், வழக்கும் தொடுத்து தடுத்தது திமுக என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

29 views

அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் வெற்றிபெற களப்பணி : த.மா.கா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தேர்தலின் போது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

19 views

மாவோயிஸ்ட் நடமாட்டம் தீவிர கண்காணிப்பு : மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா விளக்கம்

மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.