மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் - பிரதமர் நரேந்திரமோடி
பதிவு : ஜனவரி 10, 2019, 07:52 AM
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர்,  மத்தியில் ஆளும் பாஜக அரசின் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விளக்கிய பிரதமர் மோடி, அனைத்து தரப்பினருக்கும் வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான தமது நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என பிரதமர் நரேந்திரமோடி உறுதிபட கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

33 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3758 views

பிற செய்திகள்

சரிந்து விழுந்த பாஜக பொதுக்கூட்ட மேடை - ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபரீதம்

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், பாஜக பொதுக்கூட்ட மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

26 views

லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

கர்நாடகா மாநிலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்

14 views

விடுதலை முன்னணிக்கு தடை ஜனநாயக பாதைக்கு யாசின் திரும்பிவிட்டார்- மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

37 views

ஆழ்துளை குழாய்க்குள் தவறி விழுந்த குழந்தை - 2 நாட்களுக்கு பின்பு உயிருடன் குழந்தை மீட்பு

பல்சமன்ட் கிராமத்தில் 60 அடி ஆழ்துளை குழாய்க்குள் ஒன்றரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது

22 views

உலக அளவில் வேகமான வளர்ச்சி அடையும் நாடு - ஐ. எம். எப் அமைப்பு கருத்து

உலக அளவில், இந்தியா வேகமான வளர்ச்சி அடைவதாக சர்வதேச செலாவணி நிதியம் கூறியுள்ளது.

22 views

கேரளா... யாருக்கு சாதகம்...?

அரசியல் சூழல் களைகட்டியுள்ள நிலையில் கேரளாவில் யாருக்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது? 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற போவது யார்?

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.