அஜித் நடிப்பில் விஸ்வாசம் சிறப்புக்காட்சி : ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரசிகர்கள்
பதிவு : ஜனவரி 10, 2019, 02:51 AM
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைபடத்தின் சிறப்பு காட்சி சென்னையில்,நள்ளிரவு நடைபெற்றது.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைபடத்தின் சிறப்பு காட்சி சென்னையில், நள்ளிரவு நடைபெற்றது. இதையொட்டி திரையரங்கு முன் திரண்டிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து திரைப்படத்தை பார்க்க சென்றனர். 

நடிகர் அஜீத்தின் 'விஸ்வாசம்' இன்று வெளியீடு : 50 அடி உயர L.E.D. டிஜிட்டல் கட் அவுட்தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் இன்று வெளியாகுகிறது. இதற்காக சேலம் மாவட்டம் ஓமலூர் மேட்டூர் சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அஜீத்தின் 50 அடி உயர எல்.ஈ.டி. டிஜிட்டல்  கட் அவுட்-டை ரசிகர்கள் வைத்துள்ளனர். நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் வைத்துள்ள டிஜிட்டல்  கட் அவுட்  சமூக உடகங்களில்  வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3371 views

பிற செய்திகள்

நடிகர் சூர்யா தயாரிக்கும் 'உறியடி-2' போஸ்டர் வெளியீடு

நடிகர் சூர்யா தயாரிக்கும் 'உறியடி-2' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

104 views

சிரஞ்சீவியுடன் நடிக்கிறார் விஜய் சேதுபதி

நடிகர் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

31 views

அரசியல் படத்தில் ரஜினி - முருகதாஸ் கூட்டணி?

நடிகர் ரஜினிகாந்தை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்தின் பெயர் 'நாற்காலி' என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

11 views

'ஒஸ்தி' நடிகைக்கு திருமணம்...

தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற படங்களில் நடித்த நடிகை ரிச்சாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

223 views

கங்கனா நடித்துள்ள மணிகர்னிகா திரைப்பட பாடல் வெளியீடு

ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள 'மணிகர்னிகா' திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

15 views

ஸ்பைடர்மேன்-2 படத்தின் டிரைலர் வெளியீடு

ஸ்பைடர்மேன்-2 படத்தின் டிரைலர் வெளியீடு

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.