பதவியை பயன்படுத்தி மனைவியுடன் தகாத உறவு என புகார் : கையில் தாலியுடன், ஆயுதப்படை காவலர் வெளியிட்ட வீடியோ
பதிவு : ஜனவரி 10, 2019, 01:47 AM
பதவியை பயன்படுத்தி ஒரு சில உயரதிகாரிகள் தம்முடைய மனைவியுடன் தகாத உறவு வைத்து குடும்பத்தை சீரழித்து விட்டதாக விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் ஒருவர், புகார் தெரிவித்துள்ளார்.
பதவியை பயன்படுத்தி ஒரு சில உயரதிகாரிகள் தம்முடைய மனைவியுடன் தகாத உறவு வைத்து குடும்பத்தை சீரழித்து விட்டதாக விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் ஒருவர், புகார் தெரிவித்துள்ளார். விழுப்புரம் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் ராஜா என்பவர் கையில் தாலியுடன் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ குறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ராஜாவை கடலூர் மாவட்டத்திற்கும், அவரது மனைவியை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு சந்தை : ரூ.10 கோடிக்கு கால்நடை விற்பனை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

159 views

14 கோடி மதிப்பிலான மருத்துவமனை கட்டிடங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 3 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

73 views

திருந்தி வாழப் போவதாக மனு அளித்த ரவுடி - அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய எஸ்.பி

விக்கிரவாண்டியை சேர்ந்த பிரபல ரவுடி வரதராஜன், தான் திருந்தி வாழப் போவதாக கூறி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மனு அளித்தார்.

20859 views

குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த எலி : தண்ணீர் குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

விழுப்புரம் மாவட்டம், முரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், குடிநீர் தொட்டியில் எலி இறந்து கிடந்தது தெரியாமல், அந்த தண்ணீரை குடித்துள்ளனர்.

153 views

பிற செய்திகள்

சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

84 views

"இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை" - முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தாலும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்று பொருளாதார அறிஞர் சி.ரங்கராஜன் கூறினார்.

41 views

துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு

துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு,மாதவரம் மேம்பாலத்தில் துவங்கியது

10 views

காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதியில்லை -போலீசார் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார்

காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

30 views

உலக சிட்டு குருவி தினம் கொண்டாட்டம் : பொதுமக்களுக்கு இலவச குருவி கூடு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பொதுமக்களுக்கு இலவசமாக குருவி கூடு வழங்கப்பட்டது

73 views

நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி

கடலூரில் நீதிபதி முன்பு குற்றவாளிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.