ஜன.12-ல் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் : இந்திய அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சி
பதிவு : ஜனவரி 10, 2019, 01:39 AM
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் சனிக்கிழமை தொடங்குகிறது.
இந்தியா -  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் 
கிரிக்கெட் போட்டி சிட்னியில் சனிக்கிழமை தொடங்குகிறது. டெஸ்ட் தொடரில் இடம்பெறாத தோனி, அம்பத்தி ராயுடு, ஷிகர் தவான், கேதர் ஜாதவ் ஆகியோர் நேற்று சிட்னி வந்தடைந்தனர், பின்னர், போட்டி நடைபெறும் மைதானத்தில், இந்திய வீரர்கள், தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால், வீராட் கோலி உள்ளிட்ட சில வீரர்கள் வலைப்பயற்சியில் பங்குபெறவில்லை.

தொடர்புடைய செய்திகள்

இன்று இந்தியா - ஆஸி. மீண்டும் மோதல்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி,மொகாலியில் நடைபெறுகிறது.

132 views

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் : ஆஸி. அணியில் ஸ்டார்க் இல்லை

ஆஸ்திரேலிய அணியில் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், காயம் காரணமாக இடம் பெறவில்லை.

61 views

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

சர்வதேச டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் புஜாரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

499 views

ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : ரோஹித், அஸ்வின் நீக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.

51 views

பிற செய்திகள்

இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு

உலக கோப்பை தொடரில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

5 views

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : அர்ஜென்டினா - பராகுவே ஆட்டம் டிரா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா பராகுவே அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

6 views

பும்ரா வீசிய யார்க்கர் பந்தால் விஜய் சங்கர் காயம்

பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்க்கர் பந்தை எதிர்கொண்ட தமிழக வீரர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

472 views

டி.என்.பி.எல் போட்டிக்கான வீரர்கள் பதிவு இன்று முதல் தொடக்கம்

டிஎன்பிஎல் போட்டியில் சேர விரும்பும் புதிய வீரர்களுக்கான பதிவு இன்று தொடங்கி வருகிற 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

120 views

சுமார் 3000 அடி உயரம் கொண்ட செங்குத்தான மலைப்பகுதி : அமெரிக்காவில் 10 வயது சிறுமி ஏறி சாதனை

அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள "எல் கேப்" என்றழைக்கப்படும் சுமார் 3000 அடி கொண்ட செங்குத்தான மலையில் ஏறி, 10 வயது சிறுமி செலா ஸ்னெய்ட்டர் சாதனை படைத்துள்ளார்.

11 views

சைக்கிள் மாரத்தான் போட்டி : 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இத்தாலியின், செல்வா திவால் கார்டினா நகரில் பிரம்மாண்ட சைக்கிள் மாரத்தான் போட்டி

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.