ஆந்திரா : சட்டைக்குள் வைத்து தங்கம் கடத்தல்
பதிவு : ஜனவரி 10, 2019, 01:20 AM
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நூதன முறையில் கடத்ததப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து ரயில் நிலையத்தில் உஷாரான போலீசார், கடத்தல்காரர்களை லாவகமாக மடக்கினர். அவர்களை சோதனையிட்ட போலீசார், சட்டை மேல் சட்டை அணிந்திருந்ததும், உள் சட்டையில் கடத்தலுக்கென ரகசிய அறைகள் வைத்து தைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடித்தனர். அதில், மறைத்து எடுத்துவரப்பட்ட 3 கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தல்காரர்கள் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ. 5 லட்சத்திற்கு செப்பு பொருட்களை வாங்கிய இளைஞர்கள் : வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

ரூ. 5 லட்சத்திற்கு செப்பு பொருட்களை வாங்கிய இளைஞர்கள் : வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

34 views

"பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர சந்திரசேகர ராவ் முயற்சி" - முத்தரசன்

பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த சந்திரசேகர ராவ் முயற்சி செய்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

73 views

ஆவடியில் வயதான தம்பதிகள் கொல்லப்பட்ட சம்பவம்: ஆந்திராவில் உள்ள உறவினர்களிடம் தீவிர விசாரணை

ஆவடியில் வயதான தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீது ஆந்திர மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

130 views

ஆந்திர மாநில தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெகலம்புடியில் தற்காலிக தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

179 views

பிற செய்திகள்

சரிந்து விழுந்த பாஜக பொதுக்கூட்ட மேடை - ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த விபரீதம்

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், பாஜக பொதுக்கூட்ட மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

26 views

லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

கர்நாடகா மாநிலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்

13 views

விடுதலை முன்னணிக்கு தடை ஜனநாயக பாதைக்கு யாசின் திரும்பிவிட்டார்- மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

37 views

ஆழ்துளை குழாய்க்குள் தவறி விழுந்த குழந்தை - 2 நாட்களுக்கு பின்பு உயிருடன் குழந்தை மீட்பு

பல்சமன்ட் கிராமத்தில் 60 அடி ஆழ்துளை குழாய்க்குள் ஒன்றரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது

22 views

உலக அளவில் வேகமான வளர்ச்சி அடையும் நாடு - ஐ. எம். எப் அமைப்பு கருத்து

உலக அளவில், இந்தியா வேகமான வளர்ச்சி அடைவதாக சர்வதேச செலாவணி நிதியம் கூறியுள்ளது.

22 views

கேரளா... யாருக்கு சாதகம்...?

அரசியல் சூழல் களைகட்டியுள்ள நிலையில் கேரளாவில் யாருக்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது? 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற போவது யார்?

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.