கோவிலில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மீட்பு
பதிவு : ஜனவரி 10, 2019, 01:01 AM
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பண்ணாரி அம்மன் கோவிலில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் சுற்றி திரிவதாக, சமூக சேவகர் சொக்கலிங்கம் என்பவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்ற  சொக்கலிங்கம் தலைமையிலான குழுவினர் மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேரை, பிடித்து, சத்தியமங்கலம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  இதையடுத்து 7 பேரும், விழுப்புரத்தில் உள்ள, அன்புஜோதி ஆசிரமத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

தொடர் மழை : ஊட்டி மலை ரயில் ரத்து

ஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

139 views

வாஸ்து பிரச்சினையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் வாஸ்து பிரச்சினை காரணமாக கடந்த ஐந்தாண்டுகளாக மூடியே கிடக்கிறது.

153 views

துறவறம் பூண்ட 31 வயது இளம் பெண்

ஈரோட்டு இந்திராநகரில் வசிக்கும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஸ்வேதா என்ற 31 வயது இளம்பெண் துறவறம் பூண்டார்.

2686 views

குடும்ப தகராறில் கொழுந்தனாரை கொன்ற அண்ணி : கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தப்பட்ட வீடியோ காட்சிகள்

ஈரோடு அருகே குடும்ப தகராறில் கொழுந்தனாரை அண்ணி உள்ளிட்ட உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

28439 views

பிற செய்திகள்

காமராஜர் பெயரால் விருது பெறுவதில் மகிழ்ச்சி - பழ. நெடுமாறன்

விருது வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி

15 views

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி - பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு

எட்வின் ஜீவன் பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சியிடம் மனுஅளித்தனர்.

45 views

மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் - பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வழியெங்கும் வீசி செல்கின்றனர்.

16 views

பாழடைந்த கிணற்றுக்குள் இளம்பெண்ணின் எழும்புக் கூடு

2012-ல் மாயமான பெண்ணா? கொலையா? என விசாரணை

9 views

பண்ணைக்காடு மயான காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காடு மயான காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.