சரும பராமரிப்புக்கான சிறப்பு பயிற்சி - அழகு கலை பெண் நிபுணர்கள் பங்கேற்பு...
பதிவு : ஜனவரி 09, 2019, 05:06 PM
சரும பராமரிப்புக்கான சிறப்பு பயிற்சி பட்டறையில் நூற்றுக்கும் மேற்பட்ட அழகுகலை பெண் நிபுணர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்
சேலத்தில் நடைபெற்ற சரும பராமரிப்புக்கான சிறப்பு பயிற்சி பட்டறையில் நூற்றுக்கும் மேற்பட்ட அழகுகலை பெண் நிபுணர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் அழகுகலை வல்லுநர் மொஹித் நாரங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். சரும பாதுகாப்பு குறித்தும், அழகியல் துறை சார்ந்த புது தொழில் நுட்பங்கள் குறித்தும் அப்போது எடுத்துரைக்கப்பட்டது. சரும பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்தும் நிகழ்ச்சியில் விரிவாக விளக்கப்பட்டது.

பிற செய்திகள்

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.

7 views

ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

33 views

கும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்

கோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்

30 views

தக்காளி விலை கிடுகிடு உயர்வு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

28 views

மனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.

294 views

போலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி

நெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.