பாம்பு, எலிக்கறி தின்று விவசாயிகள் போராட்டம்...
பதிவு : ஜனவரி 09, 2019, 04:57 PM
கரும்பு நிலுவை தொகையை பெற்று தர வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், பாம்பு மற்றும் எலிக்கறி தின்று போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பாலக்கரை சந்திப்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மூன்றாவது நாளான இன்று, விவசாயிகள், பாம்பு, எலிக்கறி தின்று தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டத்தின் போது கரும்பு நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஜி.கே.வாசன் ஆதரவு

விளைநிலங்களின் வழியே மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

32 views

தமிழக விவசாயிகள் தன்மானத்தை இழந்துவிட்டனர் - பொன்.ராதாகிருஷ்ணன்

நாட்டின் தலைநகரில் தமிழர்களின் மானத்தை வாங்கும் விவசாயிகள் செயல் மன்னிக்க முடியாத குற்றம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக பேசியுள்ளார்

111 views

விவசாயிகள் பேரணியால் குலுங்கிய டெல்லி : ராகுல்காந்தி ஆதரவு

விவசாய கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்தினர்.

75 views

பிற செய்திகள்

காமராஜர் பெயரால் விருது பெறுவதில் மகிழ்ச்சி - பழ. நெடுமாறன்

விருது வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி

18 views

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி - பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் மனு

எட்வின் ஜீவன் பாதுகாப்பு கேட்டு ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சியிடம் மனுஅளித்தனர்.

64 views

மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் - பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வழியெங்கும் வீசி செல்கின்றனர்.

16 views

பாழடைந்த கிணற்றுக்குள் இளம்பெண்ணின் எழும்புக் கூடு

2012-ல் மாயமான பெண்ணா? கொலையா? என விசாரணை

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.