பஸ் பாஸ் கேட்டு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு...
பதிவு : ஜனவரி 09, 2019, 04:51 PM
உடனடியாக பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தி நாகையில் பாரதிதாசன் உறுப்பு மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.
உடனடியாக பஸ் பாஸ் வழங்கவும்,  33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியற்றவை என்கிற அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும்  என்கிற  கோரிக்கைகளையும் வலியுறுத்தி, நாகையில் பாரதிதாசன் உறுப்பு மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 500,க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்தனர்.  தற்போது நடைபெறும் தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதுடன், கிராமப்புறங்களில் இருந்து வரும் தங்களுக்கு இதுநாள் வரை பஸ் பாஸ் வழங்காததால் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் , உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை 1000 ரூபாயில் இருந்து ஆயிரத்து 300 ரூபாயாக உயர்த்தும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

57 views

பிற செய்திகள்

நகை செய்து தருவதாகக் கூறி ரூ.5 கோடி மோசடி, 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை

திருச்செங்கோட்டில் நகை செய்து தருவதாகக் கூறி, 5 கோடியே 70 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 views

பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலம் - காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன்

பங்குனி உத்திர திருவிழா, தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

6 views

நெடுமாற பாண்டியனுக்கு சுவாமி செங்கோல் நிகழ்வு - திரளாக பக்தர்கள் பங்கேற்பு

நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான நின்ற சீர் நெடுமாற பாண்டிய மன்னனுக்கு சுவாமி நெல்லையப்பர் செங்கோல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

4 views

குடிக்காவிட்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படும் - ராஜேந்திர பாலாஜி

மது குடிக்காவிட்டால் சிலருக்கு நரம்புத்தளர்ச்சி வந்துவிடும் என்பதால், உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

63 views

ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு - கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் எலக்ட்ரிக் கடையின் பூட்டை உடைத்து, மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள காப்பர் வயர்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

17 views

மேச்சேரி அருகே தேர்தல் புறக்கணிப்பு தட்டியால் பரபரப்பு

கடந்த தேர்தல்களின் போது, சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அரங்கனூர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.