மன்மோகன் சிங் பற்றிய திரைப்பட டிரெய்லருக்கு தடை விதிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
பதிவு : ஜனவரி 09, 2019, 03:55 PM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி எடுக்கப்பட்டுள்ள, "The Accidental Prime Minister" எனும் திரைப்படம் வரும் 11-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி எடுக்கப்பட்டுள்ள, "The Accidental Prime Minister" எனும் திரைப்படம் வரும் 11-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப்படத்தில் மன்மோகன் சிங்காக இந்தி நடிகர் அனுபம்கேர் நடித்துள்ளார். இந்தப்படத்தில் உண்மைக்கு மாறான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதையடுத்து, ட்ரெய்லருக்கு தடை விதிக்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பூஜா மகாஜன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இதனை 
நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தை நாட மனுதாரர் தரப்பு முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2265 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3703 views

பிற செய்திகள்

"நானும் எனது மகனும் சமூக வலைத்தளத்தில் இல்லை" - டி.ராஜேந்திரன்

"தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை"

29 views

சாதனை படைத்த 'குலேபகாவலி' படத்தின் பாடல்

குலேபா பாடலை யூட்யூபில் 100 மில்லியன் பேர் கண்டு ரசிப்பு

196 views

சப்தஸ்வரங்கள் 2 ஆல்பம் ரிலீஸ் செய்த இமான்

கனடா தமிழ் பாடகர்கள் பாடிய சப்தஸ்வரங்கள் 2 ஆல்பத்தை இசை அமைப்பாளர் இமான் வெளியிட்டார்.

65 views

ஒரே டைட்டிலுக்கு போட்டி போடும் 2 ஹீரோக்கள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் தேவரகொண்டா ?

799 views

விஜய் 64 இயக்குனர் யார் ?...மோகன் ராஜா - சிறுத்தை சிவா இடையே போட்டி ?

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படம் விஜய் 63 என்று அழைக்கப்படுகிறது.

925 views

இளையராஜாவின் இசை மழையில் நனைந்த மாணவிகள்...

சென்னை தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற இசை விழாவில்,பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா பங்கேற்று, பாடல்கள் பாடி, அசத்தினார்.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.