பெண் காவலர்களுக்கு பணி நேரம் நிர்ணயம்
பதிவு : ஜனவரி 09, 2019, 12:33 PM
சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கான பணி நேரம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மத்திய  குற்றப்பிரிவில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கான பணி நேரம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. 

மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் பாலகிருஷ்ணன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பணி நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவசர காலம் மற்றும் விஐபிக்கள் பாதுகாப்பில் இருக்கும் நேரத்தை தவிர பிற நாட்களில் பணி நேரம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நேரத்தை முறைப்படுத்த, பெண் காவலர்கள் முன் வைத்த கோரிக்கையை ஏற்று இணை ஆணையர் பாலகிருஷ்ணன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.