பொற்கோவிலில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை
பதிவு : ஜனவரி 09, 2019, 10:47 AM
பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற் கோவிலில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற் கோவிலில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தடையை பிறப்பித்துள்ள சிரோமணி குருத்வாரா பிரபந்த குழு, இதன்மூலம், கோவிலின் புனிதம் பாதுகாக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளது. புகைப்படம் எடுப்பதற்காகவே, நாள்தோறும் கணிசமான கூட்டம் வருகை தரும் பொற்கோவிலில், இந்த திடீர் தடை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2292 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3708 views

பிற செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது விபரீதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர், தொங்கியபடி இழுத்துச்செல்லப்பட்டார்

13 views

அசாமில் இருந்து அனுப்பிய டீ தூள் லாரி மாயம்

அசாமில் இருந்து 20 டன் டீ தூளுடன் பொள்ளாச்சிக்கு அனுப்பப்பட்ட லாரி மாயமானது.

24 views

மத்திய பணியாளர் தேர்வாணைய முதல்கட்ட தேர்வு : ஆன்லைனில் இன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய பணியாளர் தேர்வாணயம் நடத்தும் முதல் கட்டத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

208 views

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார்.

116 views

இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.