கேரள அரசின் ஹரிவராசனம் விருது : பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா தேர்வு
பதிவு : ஜனவரி 09, 2019, 01:12 AM
கேரள அரசின் இந்த ஆண்டிற்கான ஹரிவராசனம் விருது, திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்படுகிறது.
கேரள அரசின் இந்த ஆண்டிற்கான ஹரிவராசனம் விருது, திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்படுகிறது. நீதிபதி சிரிஜகன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு இந்த ஆண்டு விருதுக்கான நபராக பி.சுசீலாவை தேர்வு செய்துள்ளது. விருது பெறும் அவருக்கு, ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு, மகரவிளக்கு தினத்தன்று சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. 2012ம் ஆண்டு முதல் கேரள அரசால் வழங்கப்பட்டு வரும் இவ்விருது கே.ஜே. ஏசுதாஸ், ஜெயன், ஜெயசந்திரன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்ரீகுமார், கங்கை அமரன், சித்ரா ஆகியோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

அடுத்தடுத்து 2 படங்களில் விஷாலுடன் நடிக்கும் தமன்னா

'அயோக்யா' படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால்.

52 views

மீண்டும் தமிழ் படத்தில் சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.

76 views

நடிகை ஓவியா நடிக்கும் புதிய படம்

நடிகர் பாண்டியராஜனின் மகன் நடிக்கும் படத்தில், நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

73 views

மகனுடன் சண்டையிட்ட நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தமது மகனுடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சி சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

171 views

திரைக்கதை எழுதுகிறார் நடிகர் விஜய் சேதுபதி

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்

39 views

சிவ கார்த்திகேயன் தயாரிக்கும் 2வது படம்

'கனா' வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.