"பட்டப்பகலில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து" - நடிகர் சக்தி மீது 2 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு
பதிவு : ஜனவரி 09, 2019, 12:54 AM
குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக நடிகர் சக்தி மீது 2 பிரிவுகளின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை சூளைமேடு  பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான கார் மீது வேகமாக வந்த மற்றொரு கார் மோதியது. இதில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திவிட்டு வேகமாக சென்ற காரை அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். காரை ஓட்டியது திரைப்பட இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி என்றும் அவர் குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. சக்தியின் நண்பரும் காரில் இருந்துள்ளார். 

இதனையடுத்து சக்தி மீது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வேகமாக வாகனம் ஓட்டுதல் என 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

பிற செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - வத‌ந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார் சல்மான் கான்

தேர்தலில் போட்டியிட போவதில்லை என, நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்

9 views

கேசரி - முதல் நாள் வசூலில் சாதனை

அக்சய் குமார் - பிரினீதி சோப்ரா நடிப்பில் அனுராக் சிங் இயக்கத்தில் உருவான "கேசரி" என்ற இந்தி திரைப்படம் வியாழக்கிழமை திரைக்கு வந்தது

28 views

விவேக் நடிக்கும் வெள்ளைப்ப பூக்கள்

நடிகர் விவேக், கதை நாயகனாக நடிக்கும் வெள்ளைப் பூக்கள் திரைப்படம், வரும் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகிறது

17 views

என் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது - ரகுல் ப்ரீத்சிங்

சமூக வலை தளங்களில் தம்மை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

12 views

போலீசாக பிரபுதேவா நடிக்கும் 'பொன்.மாணிக்கவேல்

பிரபுதேவா நடித்துள்ள 'பொன்.மாணிக்கவேல்' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது

11 views

விஜய் உடன் நடிக்கிறார் 'ஜருகண்டி' கதாநாயகி

விஜய் நடிக்கும் 63வது படத்தில், மற்றொரு கதாநாயகி இணைந்துள்ளார்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.