சிறுமியின் வயிற்றில் இறந்த நிலையில் குழந்தை
பதிவு : ஜனவரி 08, 2019, 01:06 PM
தெலங்கானா மாநிலத்தில் சிறுமியை, நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலத்தில் சிறுமியை, நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த இளைஞரை  போலீசார் தீவிரமாக  தேடி வருகின்றனர். 


தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள பொம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர், ரஞ்சித். இவர் 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  

திருமணம் செய்து கொள்வதாக கூறி அச்சிறுமியை ரஞ்சித் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கொலை செய்து விடுவேன் என மிரட்டி தனது நண்பர்களான வைகுண்டம், சதீஷ் ஆகியோருக்கும் சிறுமியை ரஞ்சித் விருந்தாக்கி யிருக்கிறார். 

இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரின் தாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

சிறுமியின் வயிற்றில் 8 மாத குழந்தை இறந்த நிலையில் இருப்பதை கண்டு பிடித்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து சிசுவை அகற்றினர். இச்சம்பவத்திற்கு காரணமான ரஞ்சித் மற்றும் அவனது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2292 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3708 views

பிற செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது விபரீதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர், தொங்கியபடி இழுத்துச்செல்லப்பட்டார்

14 views

அசாமில் இருந்து அனுப்பிய டீ தூள் லாரி மாயம்

அசாமில் இருந்து 20 டன் டீ தூளுடன் பொள்ளாச்சிக்கு அனுப்பப்பட்ட லாரி மாயமானது.

24 views

மத்திய பணியாளர் தேர்வாணைய முதல்கட்ட தேர்வு : ஆன்லைனில் இன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய பணியாளர் தேர்வாணயம் நடத்தும் முதல் கட்டத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

209 views

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார்.

116 views

இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.