புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக குவிந்த மக்கள்...
பதிவு : ஜனவரி 08, 2019, 12:19 PM
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று இரண்டாவது நாளாக மனு அளிக்க வந்தவர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால்  மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், வங்கிகளில் வாங்கிய விவசாய கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என்று செய்தி பரவியதால், நேற்று,  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ஆட்சியர் அலுவலகத்தில்,  ஆயிரக்கணக்கானோர் குவியத் தொடங்கினர். அவர்களை போலீசார் அலுவலக வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் விரட்ட தொடங்கியதால் பரபரப்பான சூழல் உருவானது.  

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2549 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3758 views

பிற செய்திகள்

உதயநிதியின் வியர்வையை துடைத்தப்படி நின்ற வேட்பாளர்

திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின், சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

26 views

திருவிடைமருதூர் : வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்கப்பட்டுள்ளது.

15 views

சத்தியமங்கலம் : கழுகுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தில் பிணந்தின்னிக் கழுகுகள் என்றழைக்கப்படும் பாறு கழுகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.

17 views

'விமான நிலையத்தில் வேலை' - போலி விளம்பரங்கள் - திருச்சி விமானநிலைய இயக்குநர் எச்சரிக்கை

திருச்சி விமான நிலையத்தில் வேலை' என போலியான நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்கள் மூலம் மோசடி நடைபெறுவதாக, அதன் இயக்குநர் குணசேகரன் எச்சரித்துள்ளார்.

30 views

தாராபுரம் : 200 டெட்டனேட்டர்கள் பறிமுதல் - இருவரிடம் விசாரணை

தாராபுரம் அருகே ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 200 டெட்டனேட்டர்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

11 views

தினத்தந்தி - எஸ்.ஆர்.எம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி துவக்கம்...

பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து, ஆர்முடன் பங்கேற்றனர்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.