நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தம் தொடக்கம்
பதிவு : ஜனவரி 08, 2019, 10:39 AM
மத்திய - மாநில அரசு ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் நாடு முழுவதும் தொடங்கியது
மத்திய - மாநில அரசு ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் நாடு முழுவதும் தொடங்கியது. 


புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு  - ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட  12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 15 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால், அரசு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, வங்கி  பரிவர்த்தனை முடங்கும் சூழல் உருவாகி உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தி, மேற்குவங்க மாநிலம் ஹவுரா, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, கொல்கத்தா, ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ரயில் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள், பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். 

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

351 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5419 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2974 views

பிற செய்திகள்

சந்திரசேகர ராவ் தொடங்கிய 5 நாள் மகா யாகம்

தேசிய அரசியலில் வெற்றிபெற மகாசண்டி யாகம்

24 views

"ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை"

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடரப்பட்டுள்ள, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது.

5 views

படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு

உயிருக்கு போராடுபவர்களை மீட்கும் பரபரப்பு காட்சி

16 views

சித்தகங்கா மட தலைமை குருக்கள் மறைவு : குடியரசு தலைவர், பிரதமர், ராகுல் காந்தி இரங்கல்

சித்தகங்கா மட தலைமை குருக்கள் சிவக்குமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.