மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் வேலை நிறுத்தம் - வங்கி பரிவர்த்தனை முடங்கும் அபாயம்
பதிவு : ஜனவரி 08, 2019, 07:51 AM
ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு, மத்திய அரசு ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு  - ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட  12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு, மத்திய அரசு ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதன்படி, இன்று, இந்த வேலை நிறுத்தம் துவங்குகிறது. சுமார் 15 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் பணிகள் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக, வங்கி  பரிவர்த்தனை முடங்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பேருந்து சேவை முடங்கும் என்று தொ.மு.ச செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

360 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5427 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2976 views

பிற செய்திகள்

"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள்"

உச்சநீதிமன்றத்தில் தடை பெறவும் ஸ்டாலின் வலியுறுத்தல்

4 views

நடைமுறையில் உள்ள நிதியாண்டை மாற்ற மத்திய அரசு முடிவு

இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

85 views

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளது - அமித்ஷா

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

67 views

ராஜீவ்காந்தி பேச்சை மேற்கோள்காட்டி பிரதமர் காங்கிரஸ் மீது புகார்

திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக மக்களை சென்றடைய முந்தைய காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

34 views

மேகதாது விவகாரத்தில், கர்நாடகா, மத்திய அரசின் பதில் மனுவுக்கு தமிழக அரசு பதில் மனு

மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

31 views

கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு

போலீஸ் - சமூக அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.