அமித்ஷா சென்னை வருகை - மாநில பாஜகவினர் வரவேற்பு
பதிவு : ஜனவரி 08, 2019, 07:45 AM
சென்னை வந்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு மாநில பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை வந்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு மாநில பாஜக சார்பில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  டெல்லியில் இருந்து தனி விமானம் முலம் சென்னை வந்த அமித்ஷாவை விமான நிலையத்தில், மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். சென்னையை அடுத்த உத்தண்டியில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். செயல்வீரர்கள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்கிறார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.