பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞர் : பாலியல் தொல்லை அளித்ததால் போலீசார் கைது
பதிவு : ஜனவரி 08, 2019, 02:18 AM
கோவையில் இளம் பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை அளித்த பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் இளம் பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை அளித்த பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த மோசஸ் என்ற பொறியாளர் ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளார். மேலும், பாலியல் தொல்லையும் அளித்துள்ளார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண் அளித்த புகாரின் பேரில், மோசஸ் கைது செய்யப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி - 575 தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன

கோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச இயந்திரம் மற்றும் தொழில் கண்காட்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

68 views

கமல்ஹாசன் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார்

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கோவிந்தன் மற்றும் செய்தி தொடர்பாளர் உதய குமார் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

88 views

உரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்

கோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.

1049 views

பிற செய்திகள்

யாகம் விஞ்ஞானம் சார்ந்தது என்று நம்புகிறேன் - மாஃபா பாண்டியராஜன்

யாகம் என்பது மதம் கடந்த நம்பிக்கை என்றும் மழை பெய்ய, யாகமும் முக்கிய காரணம் என்று நினைப்பதாகவும அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

23 views

நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கு விசாரணை : போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை அண்ணா நகர் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கில் போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

"மாற்றுத்திறனாளிகளின் குறைகளை அரசு கேட்பதில்லை" - மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர்

மாற்றுத்திறனாளி குறைகளை கேட்க அரசு துறை செயலாளர் மற்றும் ஆணையர் மறுத்து வருவதாக மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

9 views

"உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்கள் முன்வர வேண்டும்" - கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மிரட்டுநிலை கிராமத்தில், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

18 views

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு18 ஆயிரம் பேர் விண்ணப்பம் - உடுமலை ராதாகிருஷ்ணன்

நடப்பாண்டில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 18 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

9 views

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் : கைதான 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, கோவையில் முகமது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் சபிபுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.