"திருவாரூர் தேர்தலை தள்ளி வைத்தது சரியான நடவடிக்கை" - எஸ்.வி. சேகர்
பதிவு : ஜனவரி 08, 2019, 01:22 AM
"தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது" - எஸ்.வி. சேகர்
கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில் திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைத்தது சரியான நடவடிக்கை என்று கூறினார்.  தமிழக அரசு சிறப்பாக  செயல்பட்டு வருவதாக கூறிய அவர், மத்திய அரசின் உதவியோடு  மாநில அரசு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழக மக்களுக்கு எதிரானது என்று தவறான கருத்து பரப்பப்பட்டு வருவதாகவும் எஸ்வி சேகர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

101 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3422 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5419 views

பிற செய்திகள்

காமராஜர் பெயரால் விருது பெறுவதில் மகிழ்ச்சி - பழ. நெடுமாறன்

விருது வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி

18 views

"தமிழர்களே இலங்கையின் ஆதிகுடி என்றார் இந்திராகாந்தி" - வைகோ

"உலகின் ஆதிமொழி தமிழை, ஐநா சபையில் சேருங்கள்"

17 views

கஜா புயல் நிவாரணம் : "யானை பசிக்கு சோளப்பொறி" - வாசன்

நாடாளுமன்ற தேர்தல் : அறிவிப்பு வந்த பின் கூட்டணி குறித்து முடிவு

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.